- மதுரை
- தென்னிந்திய கராத்தே போட்டி
- தென்னிந்திய ஓபன் கராத்தே போட்டி
- கோயம்புத்தூர்
- ஜி தோக்குக்கை கராத்தே டூ இந்தியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- புதுச்சேரி
- கராத்தே
- தின மலர்
மதுரை, நவ. 13: ஜி தொக்குக்காய் கராத்தே டூ இந்தியா சார்பில் தென் இந்திய அளவிலான ஓபன் கராத்தே போட்டி கோவையில் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் மதுரை ஜி தொக்குக்காய் பள்ளியின் மாவட்ட செயலாளர் கௌரி சங்கர் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர். 6 வயது கட்டா பிரிவில் ஸ்ரீநிதி வெண்கலம், 7வயது கட்டா பிரிவில் சித்தார்த் வெள்ளி, யாழ்வேந்தன் வெண்கலம், 8 வயது பிரிவில் அபினேஷ் வெள்ளி பதக்கம், 9வயது பிரிவில் யாத்ரா தங்கம், ஹரிச்சரன் வெள்ளி, பெண்கள் பிரிவில் பவானி தங்கம் வென்றனர்.
மேலும் 10வயது பிரிவில் எப்ரன், ஸ்ரீஹரி பிரசன்னா தங்கம், பெண்கள் பிரிவில் லக்ஷிதா தங்கம், 11 வயது பிரிவில் சுஜித்குமார் வெண்கலம், பெண்கள் பிரிவில் நந்தித்தா தங்கம் 12 வயது பிரிவில் கவினேஷ், ஸ்ரீஹரி வெண்கலம், பெண்கள் பிரிவில் ஜீவிதா தங்கம், ரோஜா வெண்கலம் வென்றனர். கருப்பு பட்டை பிரிவில் யோகேஷ் தங்கம், ஸ்ரீஷ்ரவன் வெள்ளி, கவின்நரசிம்மன் வெண்கலம் வென்றனர். இப்போட்டியில் 10 தங்கம், 6 வெள்ளி,12 வெண்கல பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர். ற இம்மாணவர்களை அகில இந்திய தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் பாராட்டினர்.
The post தென் இந்திய கராத்தே போட்டியில் 28 பதக்கங்கள் வென்று மதுரை மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.