×

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனு தள்ளுபடி

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

The post ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,Vedanta Group ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...