×

பஞ்சாப் எல்லையில் இந்த ஆண்டு மட்டும் 200 டிரோன்கள் பறிமுதல்..!!

பஞ்சாப்: பஞ்சாப் எல்லையில் இந்த ஆண்டு மட்டும் 200 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் இந்தியாவுக்குள் டிரோன் மூலம் கடத்தப்படுவது வழக்கம். பஞ்சாப் எல்லைக்குள் நுழையும் டிரோன்களை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்துவர் அல்லது கைப்பற்றுவர். கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட டிரோன்களை விட இந்த ஆண்டு 2 மடங்கு அதிகமாக டிரோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

The post பஞ்சாப் எல்லையில் இந்த ஆண்டு மட்டும் 200 டிரோன்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Punjab border ,Punjab ,Union Government ,Pakistan ,India ,Dinakaran ,
× RELATED இந்தியா-பாக். உறவில் அமைதி வாஜ்பாய்...