×

மகளிர் வாக்குகளை குறிவைத்து காங்கிரஸ், பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!!

டெல்லி: மராட்டியத்தில் மகளிர் வாக்குகளை குறிவைத்து காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மராட்டிய பெண்களுக்கு மாத மகளிர் வாக்குகளை குறிவைத்து காங்., பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. உதவித்தொகை வழங்கப்படும் என்று இரு கட்சிகளும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ரூ.2100-ம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.3,000 வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் பாஜக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

The post மகளிர் வாக்குகளை குறிவைத்து காங்கிரஸ், பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Delhi ,Marathia, Pa. J. K. ,Kang ,
× RELATED சத்தீஸ்கரில் பாதுகாப்புப்...