×

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மதுரையில் காலமானார்!

மதுரை: புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்(66) மதுரையில் உள்ள வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். ஏராளமான சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார் இந்திரா சௌந்தரராஜன். அவள் ஒரு சாவித்ரி, ஸ்ரீபுரம், எங்கே என் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான சிறுகதைகள் எழுதியுள்ளார்.

 

The post பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மதுரையில் காலமானார்! appeared first on Dinakaran.

Tags : Indira Choundararajan ,Madura ,Madurai ,Indira Soundararajan ,
× RELATED கண்மாய்களில் இருந்து வெளியேறும்...