×

சொல்லிட்டாங்க…

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அரச குடும்பத்தினரின் ஏ.டி.எம்.களாக செயல்படுகிறது. :- பிரதமர் மோடி
முதலில் உங்கள் கட்சி வலுவான கட்சியாக இருக்கிறதா என பாருங்கள் எடப்பாடி. அதற்கு பின் வலுவான கூட்டணியை பற்றி பார்க்கலாம். :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Congress ,Modi ,Secretary of State ,Dinakaran ,
× RELATED மாணவி பாலியல் வன்கொடுமை: அவதூறு...