×

முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்

முன்னாள் எம்.எல்.ஏ.வும் திமுக செய்தித் தொடர்பு குழு துணை செயலாளருமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார். திருப்பதியில் மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை செல்வராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கோவை செல்வராஜ் உடல் நாளை காலை கோவைக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது

The post முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.

Tags : Former ,M. L. A. Govai Selvaraj ,M. L. A. ,Deputy Secretary of ,Dimuka Press Committee ,Goi Selvaraj ,Tirupati ,KOWAI SELVARAJ ,KOWA ,M. L. A. Kovai Selvaraj ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவை கண்டித்து 27ம் தேதி...