×

கோவைக்கு ரூ.300 கோடியில் நூலகம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: ஈஸ்வரன்!

கோவைக்கு ரூ.300 கோடியில் நூலகம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஈஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நன்றி தெரிவித்தார். ரூ.600 கோடியில் அவிநாசி சாலை மேம்பாலம் விரிவாக்க திட்டத்தையும் அறிவித்தமைக்கு நன்றி கூறியுள்ளார்.

 

The post கோவைக்கு ரூ.300 கோடியில் நூலகம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: ஈஸ்வரன்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Coimbatore ,Iswaran ,Kongunadu People's ,National ,Party ,General Secretary ,E.R.Easwaran ,M.K.Stalin. ,Avinasi Road ,Dinakaran ,
× RELATED உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்களுக்கு...