×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனசபையில் நின்று வழிபடும் விவகாரம்: உரிய திட்ட விவரங்களை நவ.14க்குள் தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்குகளின் விசாரணையில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்களுக்கு வரும் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்படுவது ஏன்?. கடவுள்தான் அனைவருக்கும் மேலானவர் என்பதால் இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனசபையில் நின்று வழிபடும் விவகாரம்: உரிய திட்ட விவரங்களை நவ.14க்குள் தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Natarajar Temple ,iCourt ,Chennai ,Ganagasabha ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோபுர சிலைகள் உடைந்தது