×

உங்களுடன் இணைந்து பணியாற்ற தயார்: மேக்ரான்

பிரான்ஸ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்துகள் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்றும் இமானுவேல் மேக்ரான் பதிவிட்டுள்ளார்.

The post உங்களுடன் இணைந்து பணியாற்ற தயார்: மேக்ரான் appeared first on Dinakaran.

Tags : Macron ,FRANCE ,FRENCH ,PRESIDENT ,EMMANUEL MACRON ,US ,DONALD TRUMP ,Dinakaran ,
× RELATED அரசியல் நெருக்கடி: பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது