×

அமெரிக்காவின் துணை அதிபராகிறார் ஜே.டி.வான்ஸ்

வாஷிங்டன்: டிரம்ப் வெற்றி பெற்றதால் இந்திய வம்சாவளி பெண் கைலா வெபரின் கணவரான ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகிறார். அமெரிக்காவின் 47-வது அதிபரானார் டொனால்டு டிரம்ப். 4 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் அதிபரானார். வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஜார்ஜியா மாகாணங்களில் கிடைத்த வாக்குகளே டிரம்பின் வெற்றியை உறுதி செய்துள்ளது

The post அமெரிக்காவின் துணை அதிபராகிறார் ஜே.டி.வான்ஸ் appeared first on Dinakaran.

Tags : Vice President of the ,United States ,J. D. Vance ,Washington ,Kayla Weber ,vice president ,Donald Trump ,47th President of the ,United ,States ,North Carolina, Pennsylvania, Georgia ,Vice President of the United States ,
× RELATED கனடா வழியாக அமெரிக்காவில்...