×

அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் தொடங்கி உள்ளது: டிரம்ப் பெருமிதம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் தொடங்கி உள்ளதாக டிரம்ப் பெருமிதம் அடைந்துள்ளார். மக்கள் நேரடியாக அளித்த பாப்புலர் வாக்குகளும் தனக்கே அதிகமாக கிடைத்துள்ளது. எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நேரம் இது. செனட் சபையில் குடியரசு கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது.

The post அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் தொடங்கி உள்ளது: டிரம்ப் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : America ,Trump ,Washington ,United States ,Senate ,Republican Party ,House ,
× RELATED அமெரிக்காவின் தேசிய பறவை வழுக்கை கழுகு: அதிபர் ஜோ பைடன் ஒப்புதல்