×

செனட்-ஐ கைப்பற்றியது குடியரசுக் கட்சி!!

வாஷிங்டன் : அமெரிக்க செனட் தேர்தலில், 51 இடங்களில் வென்றதன் மூலம் செனட்டை கைப்பற்றியதாக குடியரசுக் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு செனட்-ல் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ளது குடியரசுக் கட்சி. ஜனநாயக கட்சி, 42 இடங்களை கைப்பற்றியுள்ளது.

The post செனட்-ஐ கைப்பற்றியது குடியரசுக் கட்சி!! appeared first on Dinakaran.

Tags : Republican Party ,Senate ,Washington ,US Senate ,Democratic Party ,
× RELATED செனட் பதவியில் விருப்பம் இல்லை: டிரம்ப் மருமகள் லாரா அறிவிப்பு