×

நடிகை கஸ்தூரி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு..!!

திருச்சி: தெலுங்கு பேசும் மக்கள் குறித்த பேச்சுக்காக நடிகை கஸ்தூரி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த ரெட்டி நலச் சங்கத் தலைவர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. நடிகை கஸ்தூரி மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை கஸ்தூரி மீது நேற்று சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திருச்சியிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post நடிகை கஸ்தூரி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Kasthuri ,Trichy ,Selvaraj ,Reddy Welfare Association ,
× RELATED அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்