×

ஒடிசாவில் புரி-ஆனந்த் விஹார் நந்தகனன் விரைவு ரயில் மீது மர்மநபர்கள் துப்பாக்கிசூடு

ஒடிசா: ஒடிசாவில் பத்ராக் அருகே புரி-ஆனந்த் விஹார் நந்தகனன் விரைவு ரயில் மீது மர்மநபர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். விரைவு ரயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஒடிசாவில் புரி-ஆனந்த் விஹார் நந்தகனன் விரைவு ரயில் மீது மர்மநபர்கள் துப்பாக்கிசூடு appeared first on Dinakaran.

Tags : Odisha ,Badrak ,Dinakaran ,
× RELATED ஒடிசா சட்டப்பேரவை, மக்களவை...