×

சீமானால் தனது உயிருக்கு ஆபத்து: திருச்சி சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு

மதுரை: நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமானால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருச்சி சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார். சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனால் தனது உயிருக்கு ஆபத்து என மனுவில் திருச்சி சூர்யா குற்றச்சாட்டு வைத்துள்ளார். தனக்கும் தனது குடும்பதினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி திருச்சி சூர்யா வழக்கு தொடர்ந்துள்ளார். திருச்சி சூர்யா தாக்கல் செய்த மனுவை நாளை மறுநாள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு எடுக்கிறது.

The post சீமானால் தனது உயிருக்கு ஆபத்து: திருச்சி சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு appeared first on Dinakaran.

Tags : Seaman ,Madura ,Trichy Surya High Court ,Madurai ,SEEMAN ,COURT ,TRICHI SURYA ,Trichy Surya ,Chatti Duraimurugan ,
× RELATED ரஜினியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவிருப்பம்: இசையமைப்பாளர் தேவா