- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நாயுடு
- மகாஜன சங்கம்
- மதுரை போலீஸ் கமிஷனர்
- கஸ்தூரி
- மதுரை
- மதுரை காவல் ஆணையர் அலுவலகம்
- தமிழ்நாடு மகாஜன சங்கம்
- தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம்
மதுரை: நடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சின் காரணமாக தெலுங்கு பேசும் 2 கோடி மக்கள் வேதனை அடைந்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post நடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் மனு appeared first on Dinakaran.