×

கனடாவின் பிராம்ப்டனில் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

கனடா : கனடாவின் பிராம்ப்டனில் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பை கனடா உறுதிசெய்ய வேண்டும் என்றும் கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்றும் இந்திய வெளியுறவு செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

The post கனடாவின் பிராம்ப்டனில் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : India ,Brampton, Canada ,Canada ,Indian Foreign Secretary ,Randir ,Indians ,Dinakaran ,
× RELATED கனடா வழியாக அமெரிக்காவில்...