×
Saravana Stores

கொலை வழக்கு: 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

சேலம்: மேட்டூர் அருகே பாரப்பட்டியில் கணேசன் என்பவரை கொன்ற வழக்கில் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012-ல் காளியம்மன் கோயிலில் பூஜை செய்வது தொடர்பான தகராறில் கணேசன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். வழக்கில் தங்கதுரை, செம்மலை, கோபி, பழனிச்சாமி உள்பட 12 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 10 பேருக்கும் சிறை தண்டனையுடன் தலா ரூ.3,000 அபராதம் விதித்து மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 

The post கொலை வழக்கு: 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Mettur Additional District Court ,Ganesan ,Barapatti ,Mettur ,Kaliyamman ,
× RELATED சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்து தீ பிடித்து எரிந்தது!