×

தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 61.15 அடியை எட்டியது..!!

தேனி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் 61.15 அடியை எட்டியது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 61.15 அடியை எட்டியது. வைகை அணைக்கான நீர்வரத்து 904 கனஅடியில் இருந்து 2,120 கன அடியாக அதிகரித்துள்ளது.

 

The post தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 61.15 அடியை எட்டியது..!! appeared first on Dinakaran.

Tags : Vaigai dam ,THENI ,Dinakaran ,
× RELATED அணையில் இருந்து கூடுதல் தண்ணீர்...