×

விஜயைவிட ராகுலுக்கு அதிக கூட்டம்: செல்வப்பெருந்தகை

சென்னை: விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது; ராகுல் வந்தபோது அதிக கூட்டம் கூடியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார். விஜயின் வருகை இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உதவியாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார். டிசம்பர். 5-க்கு பிறகு காங்கிரஸ் கிராம கமிட்டிகள் சீரமைக்கப்படும். கிராம மக்களின் பிரச்சினைகளை கண்டறிய இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

The post விஜயைவிட ராகுலுக்கு அதிக கூட்டம்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : Rahul ,Vijayawada ,Chennai ,Vijay ,Tamil Nadu Congress Committee ,India Alliance ,Congress ,Vijayavita ,
× RELATED விஜயவாடாவில் நடைபெற்ற கபடி...