×

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ரூ.22 கோடியில் சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை..!!

சென்னை: மிக்ஜாம் புயலில் சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ரூ.22 கோடியில் சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3,645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.

The post செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ரூ.22 கோடியில் சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Water Department ,Crembarambakkam lake ,Chennai ,Crumbakkam Lagoon ,Mikjam storm ,Serrambakkam Lake ,Semperambakkam Lake ,Semperambakkam reservoir ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து...