×

பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து!

சேலம்: சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடு வேயப்பட்டிருந்ததால் குடோன் முழுவதும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

 

The post பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து! appeared first on Dinakaran.

Tags : Banion Enterprise Kudon ,Salem ,Kalambati ,Kudon ,Banion Enterprise ,Dinakaran ,
× RELATED திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்