×

இந்திய சீன ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தீபாவளி வாழ்த்து!

லடாக்: கிழக்கு லடாக் எல்லையில் இந்திய சீன ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தீபாவளி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். லடாக்கில் காங்லா என்ற இடத்தில் இருநாட்டு வீரர்களும் சந்தித்து ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்து கூறி மகிழ்ச்சி தெரிவித்தனர். அண்மையில் ராணுவ அதிகாரிகள் நிலையில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. டெப்சாங் மற்றும் டெம்சாக் எல்லையில் இருந்து இந்திய – சீனப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

 

The post இந்திய சீன ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தீபாவளி வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Diwali ,Ladakh ,eastern Ladakh ,Kangla ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...