×

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (36) உயிரிழந்துள்ளார். முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின் கம்பியில் கொடிக்கம்பம் பட்டதில் (மின்சாரம் பாய்ந்து பரமக்குடி எஸ்.ஐ சரவணன் உயிரிழந்துள்ளார்.

The post ராமநாதபுரம்: பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : RAMANATHAPURAM ,PARAMAKUDI ,INSPECTOR ,SARAVAN ,Muthuramalinghe Tevar Kurupuja ,Paramakkudi S. I Saravan ,
× RELATED தேனியில் தடையை மீறி போராட்டத்திற்கு புறப்பட்டவர்கள் மீது வழக்கு