×

இங்கிலாந்து மன்னர் பெங்களூருவில் 3 நாள் ரகசிய சிகிச்சை

பெங்களூரு: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக பெங்களூருவுக்கு தனது மனைவி கமிலாவுடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்தார். பெங்களூரு ஒயிட்பீல்ட் பகுதியில் இயங்கி வரும் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்கி ரகசிய சிகிச்சை பெற்றுக்கொண்டார். மூன்று நாட்கள் தங்கிய சார்லஸ் தம்பதியர் முழுமையாக இயற்கை சிகிச்சை பெற்று கொள்வதுடன் தியானம், யோகாவில் ஈடுபட்டனர். சார்லஸ்-கமிலா தம்பதி சிகிச்சை முடிந்து நேற்று காலை இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர்.

The post இங்கிலாந்து மன்னர் பெங்களூருவில் 3 நாள் ரகசிய சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : King ,Bengaluru ,King Charles ,England ,Camilla ,Whitefield ,King of ,
× RELATED இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து