×
Saravana Stores

விமானங்களில் வந்த 4 பயணிகளிடம் ரூ.1.16 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

சென்னை: சிங்கப்பூர், கோலாலம்பூரில் இருந்து வெவ்வேறு விமானங்களில் வந்த 4 பயணிகளிடம் ரூ.1.16 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 பயணிகளின் உடமைகளை சோதனையிட்டபோது ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்க நகைகள் சிக்கின. 4 பயணிகளிடம் இருந்து 1.48 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விமானங்களில் வந்த 4 பயணிகளிடம் ரூ.1.16 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Singapore ,Kuala Lumpur ,Dinakaran ,
× RELATED இயந்திர கோளாறு: சென்னையில் இருந்து...