×

பாஜக எதிர்ப்பில் விஜய்க்கு உடன்பாடில்லையா? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி

சென்னை: விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் தெரிவித்துள்ளார். ஃபாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு தான்; அவங்க ஃபாசிசம் என்றால் நீங்க பாயசமா” என ஃபாசிச எதிர்ப்பாளர்களை விஜய் நையாண்டி செய்துள்ளார். ஃபாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் விஜய்க்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post பாஜக எதிர்ப்பில் விஜய்க்கு உடன்பாடில்லையா? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Vijay ,BJP ,Vice Chairman ,Thirumaalavan ,Chennai ,Vice President ,Thirumavalavan ,Daveka conference ,Wickrawandi ,Tamil Nadu ,India ,Visika Pawar Thirumavalavan ,Dinakaran ,
× RELATED விஜய் ரசிகர்களிடம் ராஷ்மிகா மன்னிப்பு