×
Saravana Stores

கம்பம் அருகே கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக 3 பேர் கைது!!

தேனி: கம்பம் அருகே கஞ்சா எண்ணெய் கடத்த முயன்ற கூடலூரைச் சேர்ந்த 3 பேரை போலீஸ் கைது செய்தது. பிரபு, கிருஷ்ணன், நடராஜன் ஆகியோரை கைது செய்து ஒரு கிலோ கஞ்சா ஆயிலை போலீஸ் பறிமுதல் செய்தது.

The post கம்பம் அருகே கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Koodalore ,Gampam ,Prabhu ,Krishnan ,Nadarajan ,
× RELATED கூட்டுறவு சங்கங்களில் இன்று கடன் மேளா முகாம்