×

சேமிப்பு கிடங்குகளில் 300 லட்சம் மெட்ரிக் டன் நெல்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு 300 லட்சம் மெட்ரிக் டன் நெல் மழையில் நனையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கருப்பு பழுப்பு இல்லாத வகையில் சுத்தமான அரிசி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

The post சேமிப்பு கிடங்குகளில் 300 லட்சம் மெட்ரிக் டன் நெல்: அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakarapani ,Chennai ,
× RELATED தங்க முதலீட்டு திட்டத்தில் பழனி...