×

எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள் மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள் மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; திமுக கூட்டணி வலுவாக உள்ளது; கட்சி உங்களுக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடியுங்கள்; பூத் முகவர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும்” என தொகுதி பார்வையாளர் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள் மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,DMK ,
× RELATED சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள்,...