×
Saravana Stores

தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் அக்.30, 31, நவ.1 விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: தீபாவளிக்கு முந்தைய நாள் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அக்.30-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை ஒட்டி நவ.1ம் தேதியும் புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்தது.

The post தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் அக்.30, 31, நவ.1 விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali Festival ,Puducherry ,Puducherry government ,Diwali ,Karaikal ,Enam ,
× RELATED ரூ.503 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை