×

ரூ.503 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

மும்பை : மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு சொந்தமான ரூ.503 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை. வங்கிக் கடன் மோசடி வழக்கில் மராட்டியம், மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஆந்திராவில் உள்ள சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. தொழிலதிபர்கள் மனோஜ் ஜெய்ஸ்வால், அபிஜித் ஜெய்ஸ்வால்,அபிஷேக் ஜெய்ஸ்வால் ஆகியோரின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டன.

The post ரூ.503 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Enforcement Department ,Maharashtra ,West Bengal ,Bihar ,Jharkhand ,Andhra ,Manoj Jaiswal ,Abhijit Jaiswal ,Abhishek Jaiswal ,Dinakaran ,
× RELATED மும்பை -நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரும்புப் பலகை : 50 கார்கள் பஞ்சர்