×
Saravana Stores

கும்பக்கரை அருவியில் 8 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி!!

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் 8 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதித்த நிலையில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

The post கும்பக்கரை அருவியில் 8 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Kumbakarai ,Periyakulam ,Kumbakkarai ,Dinakaran ,
× RELATED கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதிகளில்...