×

U-23 மல்யுத்த போட்டி: இந்திய வீரர் சிராக் சிக்காரா தங்கம் வென்றார்

டெல்லி: 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த போட்டியில் – இந்திய வீரர் சிராக் சிக்காரா தங்கம் வென்றார். 57 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீரர் சிராக் சிக்காரா என்ற பெருமையை பெற்றார்.

The post U-23 மல்யுத்த போட்டி: இந்திய வீரர் சிராக் சிக்காரா தங்கம் வென்றார் appeared first on Dinakaran.

Tags : U-23 Wrestling ,Chirac Cicara ,DELHI ,SIRAK SIKARA ,WORLD UNDER-23 WRESTLING TOURNAMENT ,Chirac Chikara ,Chirac Cikara ,Dinakaran ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு