×

திமுக என்பது ஒரு ஆலமரம்; விமர்சனங்களை எதிர்கொள்ளும்: விஜய்க்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி

சென்னை: “திமுக என்பது ஒரு ஆலமரம்; விமர்சனங்களை எதிர்கொள்ளும்; திமுக என்பது ஒரு ஆலமரம்; விமர்சனங்களை எதிர்கொள்ளும்; காய்த்த மரம்தான் கல்லடி படும்; யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவைத் தான் எதிர்ப்பார்கள்; தக்க பதிலடி கொடுப்போம்” என விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் விமர்சனத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

The post திமுக என்பது ஒரு ஆலமரம்; விமர்சனங்களை எதிர்கொள்ளும்: விஜய்க்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,VIJAY ,DIMUKA ORGANIZATIONAL SECRETARY ,R. S. Bharathi ,CHENNAI ,Road ,R. S. Bharati Revenge ,
× RELATED பிளஸை மைனஸ் ஆக்குகின்ற வல்லமை விஜய்க்கு கிடையாது: அமைச்சர் ரகுபதி பதிலடி