×

த.வெ.க. மாநாட்டு திடலில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார் விஜய்

விழுப்புரம்: விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்று வரும் மாநாட்டு மேடைக்கு த.வெ.க. தலைவர் விஜய் வந்தார். விக்கிரவாண்டி த.வெ.க. மாநாட்டு திடலில் 101 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை விஜய் ஏற்றிவைத்தார். ரிமோட் மூலம் மேடையில் இருந்தவாறே த.வெ.க. தலைவர் விஜய் கொடியேற்றி வைத்தார்.

The post த.வெ.க. மாநாட்டு திடலில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார் விஜய் appeared first on Dinakaran.

Tags : K. Vijay ,Vikriwandi V. ,K. Chairman ,Vijay ,Wikivrandi Th ,K. ,Fri. K. Vijay ,
× RELATED கோட்டூர் அருகே சாலை விபத்தில் இறந்த...