×

தவெக மாநாடு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா பயணம்

விழுப்புரம்: தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, ஓங்கூர் ஆகிய 3 சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜீரோ டிராபிக் என்ற நிலையை ஏற்படுத்த சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லாமல் வாகனங்களை காவல்துறை அனுமதிக்கிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் விக்கிரவாண்டி நோக்கி செல்லும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post தவெக மாநாடு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா பயணம் appeared first on Dinakaran.

Tags : Dekka Convention ,VILUPURAM ,TAKEKA CONVENTION ,ULUNTHURBET ,VIKRIWANDI ,ONGUR ,Zero Tropic ,Wickravandi ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு