×

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி..!!

சென்னை: நெசவுக் கூலி உயர்த்தி வழங்கப்பட்டு வரும் நிலையில் அதிமுக ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது; அர்த்தமில்லாதது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பதிலடி தெரிவித்துள்ளார். அக்டோபர்.28-ல் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் காந்தி பதிலடி தெரிவித்தார்.

The post எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி..!! appeared first on Dinakaran.

Tags : MINISTER ,GANDHI ,EDAPPADI PALANISAMI ,Chennai ,Edapadi Palanisami ,Supreme Court ,
× RELATED அச்சத்தை ஏற்படுத்தும் எடப்பாடி...