×
Saravana Stores

பின்னி (அரியானா)

தேவையானவை:

அரிசி மாவு, சர்க்கரை தூள் – தலா 1 கப்,
நெய் – 6 டேபிள் ஸ்பூன்,
திராட்சை 1½ டேபிள் ஸ்பூன்,
பாதாம், பிஸ்தா,
முந்திரி துண்டுகள் தலா – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

கடாயை அடுப்பில் வைத்து சிறு தீயில் நெய் விட்டு அரிசி மாவை வறுக்கவும். சர்க்கரை தூள் சேர்த்துக் கலக்கவும். உடனே தீயை நிறுத்தி விடவும். பாதாம், பிஸ்தா, முந்திரி துண்டுகள் சேர்த்துக் கலந்து உருண்டைகள் பிடிக்கவும்.

The post பின்னி (அரியானா) appeared first on Dinakaran.

Tags : Ariana ,Pinni ,
× RELATED சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச...