×
Saravana Stores

பாபா சித்திக் மகன் அஜித் பவார் அணியில் சேர்ந்தார்..!!

மும்பை: மராட்டியத்தில் பாபா சித்திக்கின் மகன் ஷீசான் சித்திக், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இணைந்தார். மும்பை பாந்த்ரா கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஷீசான் சித்திக் போட்டியிடுகிறார்.

The post பாபா சித்திக் மகன் அஜித் பவார் அணியில் சேர்ந்தார்..!! appeared first on Dinakaran.

Tags : Baba Siddiq ,Ajit Bawar ,Mumbai ,Sheesan Siddiq ,Marathia ,Nationalist Congress ,Mumbai Bandra ,East Assembly Constituency ,
× RELATED தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா...