×

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்தது. கோயிலுக்கு சொந்தமான நிலங்களை 1974, 1985,1988 ஆண்டுகளில் தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.

The post சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Natarajar Temple ,Chennai ,Hindu Religious Foundation Department ,Chennai High Court ,Chidambaram ,Natrajar temple ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோபுர சிலைகள் உடைந்தது