×

2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் தானியங்கி ரயில் இயக்கம்!!

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் அக்.26ம் தேதி தானியங்கி ரயிலை இயக்கி சோதனை நடைபெறுகிறது. ஓட்டுநர் இல்லாத 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் பூந்தமல்லியில் நடைபெறுகிறது.

The post 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் தானியங்கி ரயில் இயக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro Workshop ,Poonthamalli ,Dinakaran ,
× RELATED ஹாங்காங்கிற்கு பெரிய ரக விமானம்...