×
Saravana Stores

சென்னையில் பேருந்து மீது கார் மோதி விபத்து

சென்னை: சென்னை அயனாவரத்தில் இருந்து எழும்பூர் வழியாக சைதாப்பேட்டை செல்லும் பேருந்து மீது கார் மோதி விபத்துகுள்ளானது. அழகுமுத்துக்கோன் சிலை அருகே தவறான பாதையில் வந்த கார் மீது மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. கார் மீது பேருந்து மோதிய விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னையில் பேருந்து மீது கார் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Ayanavaram ,Egmore ,Saidapet ,Kagumuthukkon ,
× RELATED காவலர் குடியிருப்பில் மாடியில்...