×

தீபாவளியை ஒட்டி கட்டட தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: தீபாவளியை முன்னிட்டு, புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹5,000 மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

The post தீபாவளியை ஒட்டி கட்டட தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்: புதுச்சேரி அரசு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Government of Puducherry Puducherry ,Chief Minister ,Rangasamy ,Puducherry ,Government of Puducherry ,
× RELATED மீனாட்சி படம் திருட்டு கதையா?