×
Saravana Stores

புதுவையில் தாமதமாக விண்ணப்பித்த மாணவி கலந்தாய்வில் பங்கேற்கலாம்

புதுவை: புதுவை மருத்துவ படிப்பு தகுதிப்பட்டியல் வெளியானாலும் தாமதமாக விண்ணப்பித்த மாணவி கலந்தாய்வில் பங்கேற்கலாம். உரிய ஆவணங்களுடன் தாமதமாக விண்ணப்பித்த மாணவி கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளித்து ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தாயாரின் ஆவணங்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி கோரி ஸ்ரீநிஜா என்பவர் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது.

The post புதுவையில் தாமதமாக விண்ணப்பித்த மாணவி கலந்தாய்வில் பங்கேற்கலாம் appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Dinakaran ,
× RELATED புதுவையில் செங்கல்லுக்கு மாற்றாக...