×

மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா: அமைச்சர் கோவி.செழியன் புறக்கணிப்பு

சென்னை: ஆளுநர் பங்கேற்றுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 56-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

The post மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா: அமைச்சர் கோவி.செழியன் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Kamaraj University ,Minister ,Kovi Chezhiyan ,Chennai ,Minister of Higher Education ,Madurai Kamarajar University ,Governor ,RN ,Ravi ,Kovi ,Chezhyan ,Dinakaran ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலை.யில் பிஎச்டி...