×

சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரிடம் தகராறு செய்த ஜோடி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் போலீசாரிடம் தகராறு செய்த சந்திரமோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக தடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சந்திரமோகனுடன் இருந்த அவரது தோழி தனலட்சுமியையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரிடம் தகராறு செய்த ஜோடி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Chennai Bhatnapakkam ,Chennai ,Chandramohan ,Patnapakkam Loop Road ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு