×

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை!

திருவள்ளூர்: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக -ரயில்வே போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சிக்னல் ஊழியர்கள், கொடி அசைக்கும் ஊழியர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்டோரிடம் இன்று விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து விசாரணை.
தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

 

The post கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Railway Police ,Kawaripettai train accident ,THIRUVALLUR ,KAWARIPETTA TRAIN ,DSP ,Chennai Central Railway Station ,Kawaripettai train ,Dinakaran ,
× RELATED சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் வருடாந்திர ஆய்வு