- சிதம்பரம் நடராஜர் கோயில் தீக்ஷிதர்கள்
- சென்னை
- Icourt
- சிதம்பரம் நடராஜர் கோயில்
- சென்னை உயர் நீதிமன்றம்
- தீட்சிதஸ்
- அறக்கட்டளை துறை
- தீட்சித்
சென்னை : சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என்று ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாக கருதுகிறார்கள் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீட்சிதர் பணி நீக்க விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட தடை கோரி பொது தீட்சிதர்கள் குழு வழக்கு தொடர்ந்துள்ளது.
The post சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல : ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.